Tag: Amarpreet Singh
“‘ஜெய் ஹிந்த்’ முழக்கத்தில் அதிர்ந்த பரங்கிமலை – தேசம் காக்க எழுந்த வீரர் வீராங்கனைகள்”
சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்து நாட்டை காக்க செல்லும் வீரர் வீராங்கனைகளின் அணிவகுப்பு நடைபெற்றது.சென்னை பரங்கிமலையில் 1963ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் ராணுவ அதிகாரிகள்...



