Tag: An Idol Made of Sacred Earth
“அபிஷேகம் இல்லை… “மண்ணால் உருவான திருமேனி… புன்னை நல்லூர் மாரியம்மன்”
புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு வழக்கமான அம்மன் கோவில் அல்ல. அது நோயும் பயமும் துன்பமும் நீங்கி மனதுக்கு நிம்மதி தரும் ஒரு சக்தி தலமாகவே பக்தர்களால்...



