Tag: Car sales
“35 ஆண்டுகளில் இல்லாத சாதனை – பண்டிகை தள்ளுபடி & ஜிஎஸ்டி சீர்திருத்தம் தாக்கம்”
ஜிஎஸ்டி வரி குறைப்பு மற்றும் பண்டிகை கால தள்ளுபடியால் கார்களின் விற்பனை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மாருதி நிறுவனம் ஒரே நாளில் 25000 கார்களை விற்று உள்ளது.ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்தில் கார்கள் மீதான...



