Tag: Chennai in a Sea of People
புத்தாண்டு விடுமுறையில் மெரினா கடற்கரை… மக்கள் வெள்ளத்தில் சென்னை!
புத்தாண்டு விடுமுறை தினத்தை ஒட்டி, சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர். பொதுவாக புத்தாண்டு பிறப்பின்போது எவ்வாறு மக்கள் மெரினா கடற்கரையில் ஒன்று கூடி கொண்டாடுவார்களோ, அதேபோல இந்த புத்தாண்டு தினத்திலும்...



