Tag: Civil Aviation Officials
“நடுவானில் அதிர்ச்சி! முன்பக்க கண்ணாடி விரிசல் – இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்!”
விமானத்தில் முன்பக்க கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டு விமானம் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டிருக்கிறது. மதுரையிலிருந்து சென்னைக்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் முன்பக்க கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டிருக்கிறது.மதுரையிலிருந்து சென்னை புறப்பட்டு...



