Home உலகம் “நிலவின் மேற்பரப்பில் சிதறும் விண் துண்டுகள்: விண்வெளி அபாயம்!”

“நிலவின் மேற்பரப்பில் சிதறும் விண் துண்டுகள்: விண்வெளி அபாயம்!”

நிலவின் மீது மோத வாய்ப்பு உள்ளதாக கருதப்படும் விண்கல் ஒன்றை அணு ஆயுதங்களை கொண்டு தகர்ப்பது குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

2024 ஒய்.ஆர்.4 என பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல் 2032 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நிலவில் மோதுவதற்கான அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.

சுமார் 60 மீட்டர் அகலம் கொண்ட இந்த விண்கல் மோதும் பட்சத்தில் நிலவின் மேற்பரப்பிலிருந்து ஏராளமான பாறை துண்டுகள் சிதறி செயற்கை கோள்கள் மற்றும் சர்வதேச நிலையத்திற்கு அச்சுறுத்திலை ஏற்படுத்தக்கூடும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.