Tag: Commercial complexes and apartments
சென்னையில் மால்கள், அபார்ட்மெண்ட்களுக்கு இன்று முதல் பெரிய மாற்றம்
சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்காக ஒரு லட்சம் ஸ்மார்ட் குடிநீர் மீட்டர்களை சென்னை குடிநீர் வாரியம் கொள்முதல் செய்ய உள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் இந்த குடிநீர் மீட்டர்களை பொருத்தும் திட்டத்தை வாரியம் முன்னெடுத்து...



