Tag: Dude movie song issue
”இளையராஜாவுக்கு ஷாக்! டியூட் பாடல் விவகாரத்தில் நீதிபதி கேட்ட ஒரு கேள்வி”!
டியூட் பட பாடல் விவகாரம் தொடர்பாக இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நீதிபதி கேள்விகளை எழுப்பியுள்ளார். தீபாவளிக்கு வெளியான டியூட் திரைப்படத்தில், தனது இசையமைப்பில் வெளியான புதுநெல்லு புது நாத்து திரைப்படத்தில் இடம் பெற்ற "கருத்த...



