Tag: Fire Authority
“டிஜிபியிலிருந்து தீயணைப்பு ஆணையம் வரை – சங்கர் ஜிவால் புதிய அவதாரம்!”
டிஜிபி பதவியில் இருந்து நாளை மறுநாள் ஓய்வு பெறும் சங்கர் ஜிவால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தீயணைப்பு ஆணைய தலைவராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழக சட்டம் ஒழங்கு டிஜிபியாக இருப்பவர் சங்கர் ஜிவால்...



