Tag: Floating city
“டிட்வாவில் தத்தளிக்கும் இலங்கை—உதவிக்கு இந்தியாவின் சக்தி கப்பல்கள்!”
பெரு மழையும் கட்டவிழ்த்த வெள்ளமும் காரணமாக இலங்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் உதவி செய்ய, ஆபரேஷன் சாகர் பந்து நடவடிக்கையின் கீழ் இந்தியா தனது இரண்டு முக்கியமான கடற்படை கப்பல்களை அனுப்பியுள்ளது.இலங்கைக்கு...



