Tag: Future Earth: A Planet Humans Can’t Live On
”பூமியின் கடைசி வசந்த காலமா இது? விஞ்ஞானிகள் சொல்லும் பயங்கர உண்மை”
இப்ப நம்ம பூமியில் ஏழு கண்டங்கள் இருக்கு. நமக்கு தெரியும். ஏசியா, அமெரிக்கா, ஆப்பிரிக்கான்னு எல்லாமே தனித்தனியா இருக்கு.ஆனா பல கோடி வருஷத்துக்கு முன்னாடி இது எல்லாமே ஒன்னா ஒட்டிக்கிட்டு இருந்துச்சு. அதே...



