Tag: Immunity
“மீண்டும் எச்சரிக்கை: மாஸ்க் கட்டாயம்!காய்ச்சல் வந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.”
வைரஸ் காய்ச்சல் அதிகரிப்பு எதிரொளியால் பொதுமக்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது.சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் வைரஸ் காய்ச்சல் பரவல் தீவிரமடைந்திருக்கக்கூடிய நிலையில் பொது இடங்களில் மாஸ்க் அணிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது.பொதுமக்கள் மிகுந்த...



