Tag: India’s First Vehicle
“உலக முதல் கார் முதல் இந்தியாவின் முதல் கார் வரை”!
முதன் முதலில் கார் 1885–1886 ஆம் ஆண்டுகளில் ஜெர்மனியில் உருவானது. கார்ல் பென்ச் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வாகனம் மூன்று சக்கரங்கள் கொண்டது மற்றும் முழுமையாக பென்சின் இயந்திரத்தால் இயக்கப்பட்டது.அதற்கு முன்பு...



