Tag: K2-18B.
“பிரபஞ்சத்தின் மறுகோணத்தில் காத்திருக்கும் கனவு கிரகம்”
மனிதனின் கண்களுக்கு எட்டாத தூரத்தில் இருள் சூழ்ந்த விண்வழியில் உலவுகிறது ஒரு மர்ம கிரகம். ஆம் அதன் பெயர் K2-18B. பூமியை விட பெரிதான இந்த உலகத்தில் உயிர் வாழும் சாத்தியங்கள் நிறைந்துள்ளதாக...



