Tag: Mañcaḷil ettaṉai maruttuva kuṇaṅkaḷ
மஞ்சள் கலந்த வெதுவெதுப்பான நீரைக் குடித்தால், நோய் வராது.
மஞ்சளில் எத்தனை மருத்துவ குணங்கள் உள்ளன என்பதை சொல்ல வேண்டிய அவசியமில்லை. அதனால்தான் நம் உணவில் மஞ்சளை கண்டிப்பாக சேர்த்துக் கொள்கிறோம். ஒவ்வொரு கறியிலும் மஞ்சளை கண்டிப்பாக சேர்க்க வேண்டும்.மஞ்சளில் ஏராளமான பாக்டீரியா...



