Tag: Naṭikai vijayalaṭcumi eḻutiya inta urukkamāṉa pativu
அபினை மறைவுக்கு பின்னர் விஜயலட்சுமியின் உணர்ச்சி பூர்வமான பதிவு
நடிகர் அபினய் உடல்நலக் குறைவால் காலமானதைத் தொடர்ந்து, திரைப்பிரபலங்கள் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், நடிகை விஜயலட்சுமி, அபினையை நினைவுகூர்ந்து சமூக வலைத்தளத்தில் எழுதிய உருக்கமான பதிவு வைரலாகி...



