Tag: Naṭikar rajiṉikāntiṉ mūtta aṇṇaṉ cattiyanārāyaṇarāvukku māraṭaippu
திடீர் மாரடைப்பால் ரஜினி குடும்பத்தில் பதட்டம்
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த அண்ணன் சத்தியநாராயண ராவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் அவசரமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவர்கள் அவரை...



