Tag: Neelankarai
“விநாயகர் சிலை கரைப்பு விழா – சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் நாளை மாபெரும் திருவிழா;...
பட்டினப்பாக்கம் கடற்கரையில் நாளை விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சிலைகளை தூக்குவதற்காக பெரிய ராட்ச கிரேன்கள் வரவழைக்கப்பட்ட நிலையில் ஐந்து கண்காணிப்பு கோபுரங்கள், கடற்கரையை சுற்றிலும் சிசிடிவி கேமராக்களும்...



