Tag: New Year Cheer Across the World
24 மணி நேர கொண்டாட்டம்… பூமியைச் சுற்றிய புத்தாண்டு உற்சாகம்!
உலகின் முதல் நாடாக கிரிபாத்தியில் புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், அங்கு புத்தாண்டு கொண்டாட்டம் கலைகட்டியது. பசிபிக் பெருங்கடலில், ஆஸ்திரேலியாவுக்கு அருகே அமைந்துள்ள சின்னஞ்சிறு தீவு நாடான கிரிபாத்தியில்தான் புத்தாண்டு முதன்முதலாக பிறக்கிறது.அந்த வகையில்,...



