Tag: Northeast Art on Display
“குடியரசுத் தலைவர் விருந்து அழைப்பிதழ்: வடகிழக்கு இந்தியாவின் 2000 ஆண்டு கலை இதில் இருக்கிறதா?”
இந்தியாவின் 77வது குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் கலைக்கட்டத் தொடங்கியுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்து நிகழ்வு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.ஆனால் இந்த ஆண்டு அந்த விருந்துக்கான...



