Tag: ORS fit
““ஓஆர்எஸ்” பொருட்கள் குறித்து சுகாதாரத்துறை எச்சரிக்கை!!
தமிழகத்தில் உள்ள மருந்தகங்கள் மற்றும் கடைகளில் ‘ஓஆர்எஸ்’ லேபிள் ஒட்டிய பொருட்களுக்கு சுகாதாரத்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.‘ஓஆர்எல்’, ‘ஓஆர்எஸ் பிளஸ்’, ‘ஓஆர்எஸ் பிட்’ என்ற பெயர்களில் விற்பனை செய்யப்படும் பவுடர்களை உடனடியாக பறிமுதல் செய்ய...



