Tag: Pāṉaiyil iruntu 103 maṉṉar kālattu taṅka nāṇayaṅkaḷ kaṇṭeṭukkappaṭṭatu
“பிரதோஷ நாளில் அதிசயம் – தங்க மழை! 103 மன்னர் கால நாணயங்கள் கண்டுபிடிப்பு!”
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஜவ்வாது மலையில், சிவன் கோவில் புணரமைக்கும் பணியின் போது, பூமிக்கு அடியில், பானையில் இருந்து 103 மன்னர் காலத்து தங்க நாணயங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம், ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.திருவண்ணாமலை...



