Tag: pollo after DMK MLA’s admission
”திமுக எம்எல்ஏ அட்மிட் ஆனதும் அப்போலோவுக்கு விரைந்த முதல்வர் ஸ்டாலின்!
உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக எம்எல்ஏ மாணிக்கத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் குளித்தலை மாணிக்கம், உடல்நலக்...



