Tag: Private drug rehabilitation center
ஒரே நேரத்தில் 35 பேர் தப்பிய மர்மம்! மாங்காடு மறுவாழ்வு மையம் விசாரணையில்!
காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காட்டில் செயல்பட்டு வரக்கூடிய தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் காவலாளியை தாக்கிவிட்டு அதில் சிகிச்சை பெற்று வந்த 35 பேர் தப்பி ஓடி உள்ளனர். ஒரே நேரத்தில் 35 பேர்...



