Tag: Satupperi Lake and Thorappadi Lake
“வேலூரில் கனமழையால் ஏரிகள் நிரம்பி, குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேக்கம்”
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு தொடங்கிய மழை, இன்று காலை வரை இடைவிடாமல் பெய்தது. இதனால், மாவட்டம் முழுவதும் உள்ள...



