Tag: Shigakai
வெள்ளை முடி பிரச்சனையா?.. இவற்றை தயிரில் கலந்து தடவுங்க.. ஒரு வாரத்தில் மேஜிக்.
மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால், மக்கள் பல உடல்நலப் பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்றனர். அவற்றில் ஒன்று முடி உதிர்தல் மற்றும் முடி நரைத்தல். இந்தப் பிரச்சினையைத் தீர்க்க மக்கள் பல...



