Tag: Smoking cigarettes can reduce memory.
“சில நிமிடங்களுக்குள் அடிமை… சிகரெட் உண்மைகள்!”
சிகரெட்டுக்கு அடிமையானவர்கள் அதை ஒரு நொடியில் விட்டுவிட முடியாது. புகைபிடித்தல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது. அது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தீங்கு விளைவிக்கும். இருப்பினும், சிகரெட் புகைப்பது நுரையீரலில் மட்டுமல்ல, முழு உடலிலும் கடுமையான...



