Tag: Surul Vaali)
“திருமணத்தை கலக்கிய மணப்பெண்! மேடையே கலாச்சார விழாவாக மாறிய தருணம்”
திருமண மேடை, மணமக்கள், பாரம்பரிய இசை—அனைத்தும் இயல்பாக நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில், ஸ்ரீவைகுண்டம் அருகே நடந்த ஒரு திருமணத்தில் எதிர்பாராத விதமாக நடந்த ஒரு சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.தூத்துக்குடி...



