Tag: Swachh Bharat Abhiyan
“மதுரை — கோயில்களுக்கு மட்டும் அல்ல, குப்பைக்கும் புகழ் பெற்ற நகரம்!”
இந்தியாவின் அசுத்தமான நகரங்களின் பட்டியலில் தமிழ்நாட்டின் மதுரை முதலிடத்தை பிடித்துள்ளது. ‘ஸ்வச்பாரத்’ (Swachh Bharat Abhiyan) திட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஸ்வச் சர்வேக்ஷன் கணக்கெடுப்பின் அடிப்படையில், அசுத்தமான நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இதில்...



