Tag: Tamil Nadu Best in Education Festival
“புதுமைப்பெண் திட்டம் தந்த ஆசீர்வாதம்… மாணவிகள் உரையில் கண்ணீர் மல்கிய பார்வையாளர்கள்”
தமிழகத்தில் நடைபெற்ற "கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழாவில்” புதுமைப்பெண் திட்டத்தின் பயனாளிகளாக இருக்கும் பல மாணவிகள் மேடையில் பேசினர். அந்த திட்டம் தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றங்களை, கண்ணீர் மல்க அவர்கள் பகிர்ந்தபோது,...



