Tag: Temple Festivals Come to a Halt
“மழை இல்லையேல், கோயிலின் திருவிழாக்களும் நிற்கும் – திருக்குறள் 18”
திருக்குறள் 18:சிறப்பொடு பூசனை செல்லாது வானம்வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.விளக்கம்:மழை பெய்யாமல் போகுமானால், இவ்வுலகத்தில் வானோர்க்காக (தேவர்களுக்காக) நடத்தப்படும் திருவிழாக்களும், நாள்தோறும் நடைபெறும் வழிபாடுகளும் நடைபெறமாட்டா. அதாவது, உலகில் மழையினால் வளம் செழித்தால் மட்டுமே...



