Tag: The Vel-Planted Thindalmalai
”வேல் பதிந்த மலை… பக்தர்களை காக்கும் திண்டல்மலை முருகன்”
பழங்காலத்தில் இன்றைய ஈரோடு–திண்டல் பகுதி முழுவதும் அடர்ந்த காடுகளால் சூழப்பட்டிருந்தது. மனிதர்கள் அதிகம் வாழாத இந்த மலைப்பகுதி, சித்தர்கள் மற்றும் முனிவர்கள் தவம் செய்த புனித இடமாக இருந்ததாக சொல்லப்படுகிறது.அந்த காலத்தில்...



