Tag: The Voice That Challenged the Devadasi System
“வரலாறு மறைத்த பெண்: தேவதாசி முறையின் முகமூடியை கிழித்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்”
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் 1883 ஆம் ஆண்டு மூவலூரில் பிறந்தார். பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டும், குழந்தைத் திருமணம், தேவதாசி முறை போன்ற கொடுமைகள் இயல்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டும் இருந்த காலம் அது. சிறுவயதிலேயே பெண்கள்...



