Tag: Tiruvannamalai Deepam Festival
அண்ணாமலையின் அக்னி பயணம் இன்று தொடங்கியது
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா, இந்த ஆண்டு...



