Tag: Trump targets India and China.
“அமெரிக்க அரசியல் முடிவு… இந்திய பொருளாதாரத்தில் அதிர்வு?”
இந்தியாவுக்கு 500 விழுக்காடு வரி விதிக்கும் மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளை தண்டிக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த...



