Tag: “TV Fans in Shock
”சீரியல் நடிகை நந்தினி உயிரிழப்பு: ரசிகர்கள் அதிர்ச்சி”!
சின்னத்திரை நடிகை ராஜேஸ்வரி உயிரிழந்த சில வாரங்களுக்கு பிறகு, இன்னொரு பிரபல சீரியல் நடிகை நந்தினி உயிரை இழந்த சம்பவம் சின்னத்திரை வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை...



