Tag: Winning Tamil Women – Delta Conference
“வெல்லும் தமிழ் பெண்கள்” – டெல்டா மண்டலத்தில் திமுக மகளிரணி மாநாடு;
ஜனவரி 19ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் திமுக டெல்டா மண்டல மகளிரணி மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இத்தொடர்பான அறிவிப்பை திமுக துணை பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி வெளியிட்டுள்ளார். அவர்...



