சாதி வெரியர்களை விமர்சித்து வீடியோ வெளியிட்ட பரிதாபங்கள் YouTube சேனல் மீது புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. வீடியோவில் தோன்றும் கோபி மற்றும் சுதாகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்த புகார் மனு அளிக்கப்பட்டிருக்கிறது.
கோவை மாநகர காவலர் அலுவலகத்தில் வழக்கறிஞர் தனுஷ்கோடி என்பவர் இது தொடர்பான புகாரை அளித்திருக்கிறார். இரு சமூகத்திற்கு எதிரான கருத்துக்களை சித்தரித்திருப்பதாக குற்றம் சாட்டி இந்த புகார் மனு அளிக்கப்பட்டிருக்கிறது.








