Tag: பரிதாபங்கள்
பரிதாபங்கள் YouTube சேனல் மீது புகார் :
சாதி வெரியர்களை விமர்சித்து வீடியோ வெளியிட்ட பரிதாபங்கள் YouTube சேனல் மீது புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. வீடியோவில் தோன்றும் கோபி மற்றும் சுதாகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்த புகார் மனு அளிக்கப்பட்டிருக்கிறது.கோவை...



