Home இந்தியா காவலரிடம் தப்ப நினைத்து அபாயத்தில் சிக்கிய திருடன்:

காவலரிடம் தப்ப நினைத்து அபாயத்தில் சிக்கிய திருடன்:

மத்திய பிரதேச மாநிலம் கண்ணோட்டில் போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற போது படுகாயம் அடைந்த திருடனை போலீசார் சுமார் 1 km தூரம் தூக்கி சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்.

திருட்டில் ஈடுபட்ட ஒருவர் போலீசாரை பார்த்து தப்பி ஓடிய போது ஒருவர் மின்கம்பியை தொட்டதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

படுகாயம் அடைந்த மற்றொருவரை போலீசார் முதுகில் சுமந்து சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்.