தெலுங்கானா மாநிலம் நிசாமாபாத் நகரில் உள்ள ஒரு தனியார் வணிக வளாகத்தில் செயல்பட்டவரும் கேஎப்சியில் காலாவதியான கோழி இறைச்சியை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
கேஎப்சியில் வாங்கிய சிக்கனில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில் வாடிக்கையாளர் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும் சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்திருக்கிறது.








