Tag: இணைய வழி
“இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான TET தேர்வு தேதி அறிவிப்பு”
TET தேர்வு இதுவரை 3lலட்சத்து 80ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் விண்ணப்பித்துள்ளனர். ஆன்லைனில் விண்ணப்பித்திற்கான காலக்கெடு இன்று மாலை 5.00 மணியுடன் நிறைவடைகிறது.மத்திய அரசு கொண்டுவந்த இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி...



