Tag: இயற்கை பளபளப்பு
காலையில் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் நடக்கும் அதிசயம் தெரியுமா?
காலையில் எழுந்தவுடன் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவும் பழக்கம் நம் அனைவருக்கும் உண்டு. இது வெறும் பழக்கம் மட்டுமல்ல, இதற்குப் பின்னால் நமது சருமத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்....



