Tag: உலக கவனம் ஈர்த்த MTC
“சென்னையின் பேருந்து புரட்சி! உலக அளவில் பேசப்படும் MTC”
சிறந்த பொது போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரம் என்ற விருதை பெற்றுள்ள சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது.உலக வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை மாநகர போக்குவரத்து...



