Tag: ஒரு தட்டச்சுப் பிழை பெரும் இழப்பு
”ஒரே ஒரு எழுத்துப் பிழையால் 16.5 லட்சம் ரூபாய் பறிபோனது!
20,000 ரூபாய்க்கு பதிலாக 20,000 டாலரை பிரேசில் பத்திரிகையாளருக்கு அனுப்பியதால் 16.5 லட்சம் ரூபாயை இழந்த நிலையில் கேரள பல்கலைக்கழகம் நிற்கிறது. எப்படி நிகழ்ந்தது இந்த கவனக்குறைவான தவறு? பார்க்கலாம்.கேரள பல்கலைக்கழகத்தின் லத்தீன்...



