Tag: காபி தினமும்: சருமத்திற்கு தீங்கு
தினமும் காபி குடிப்பதால் சருமம் கருமையாகுமா? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
காலையில் ஒரு கப் சூடான காபியுடன் தங்கள் நாளைத் தொடங்கும் பழக்கம் பலருக்கு உண்டு. காபி தரும் உத்வேகத்தையும் உற்சாகத்தையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இருப்பினும், அதே காபி உங்கள் அழகையும் பாதிக்கிறது...



