Tag: சித்திரப்பிரியா
“ரப்பர் தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட சடலம்… சிசிடிவி காட்சி வெளிச்சம் போட்ட உண்மை!”
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் முண்டக்காமட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஷைஜு, அவரது மனைவி ஷைனி மற்றும் அவர்கள் 19 வயது மகள் சித்திரப்பிரியா.ஷைஜு வனத்துறையில் தற்காலிக தீயணைப்பு கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். ஷைனி...



