Home உலகம் “சீனாவின் வலிமை வெளிப்பாடு – ரோபோட் ஓநாய்கள் முதல் ஏவுகணைகள் வரை!”

“சீனாவின் வலிமை வெளிப்பாடு – ரோபோட் ஓநாய்கள் முதல் ஏவுகணைகள் வரை!”

இரண்டாம் உலகப்போரில் சீனா வெற்றி யடைந்ததன் 80ஆம் ஆண்டு நினைவு விழா பிரம்மாண்ட பேரணியில் ரஷ்ய அதிபர் புடின் வரகூரிய அதிபர் கிம்ஜாங் உன் கலந்து கொண்டனர்.

இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் தங்களிடம் சரணடைந்ததன் 80ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி சீனாவில் பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.

இதில் கலந்து கொள்வதற்காக 26 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் சீனா சென்றனர். குறிப்பாக ரஷ்ய அதிபர் புட்டின் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 26 நாட்டு தலைவர்களை சீன அதிபர் ஷீ சிங்பிங் சிவப்பு கம்பளத்தில் வரவேற்றார். சீன அதிபர் ஷீ சிங்பிங் ரஷ்ய அதிபர் புட்டின் வடகொரிய அதிபர் கிம்ஜாங்ன் முதன்முறையாக பொதுவெளியில் ஒன்றாக தோன்றினர்.

பிரம்மாண்ட பேரணி தொடங்குவதற்கு முன்பு தேசிய சீனதிபர் ஷீபிங் சிங் சீனாவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்று கூறினார். ஒருவரை ஒருவர் சமமாக நடத்துவதன் மூலமே போர்கள் ஏற்படாது என்றும் ஷீ சிங்பிங் அறிவுறுத்தினார்.

கமிஷன் இந்தநிலையில் பெய்ஜிங் நகரில் உள்ள தியானமன் சதுக்கத்தில் பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது இதில் அதிநவீன போர் விமானங்கள் கண்டம் விட்டு கண்டம் பாயும் மனுஆயுத ஏவுகனைகள் புதிய நீர்மூழ்கி டிரோன்கள் உட்பட சீனாவின் ராணுவ வலிமையை பறைசாற்றும் ஆயுதங்கள் இடம் பெற்றிருந்தன.

இதனை அடுத்து சீனாவின் 13 பாதுகாப்பு படை பிரிவுகளின் விடுக்கான அணிவகுப்பு நடைபெற்றது. சுமார் 70 நிமிடங்கள் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட அணிவகுப்பை புட்டின் கிம்ஜாங்குன் உள்ளிட்டோர் கண்டுகழித்தனர்.

சீனாவின் ரோபோட் ஓனாய்கள் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டன. போர் சமயங்களில் துல்லிய தாக்குதல்களை முன்னெடுக்கும் வகையில் ரோபோட் ஓனாய்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அணிவகுப்பின் இறுதியில் போர் விமானங்களின் சாகசங்கள் வானை அலங்கரித்தன. மேலும் வண்ண பலூன்களும் பறக்கவிடப்பட்டன.