Tag: சுப்ரபாதம்
“மூன்று வயதிலே மேடை குலுக்கிய குரல் — உலகை மயக்கிய எம். எஸ். சுப்புலட்சுமி!”
மதுரையின் அமைதியான வீதிகளில், தினமும் இசை ஒலித்துக் கொண்டிருந்த ஒரு சிறிய வீட்டில் ஒரு குழந்தை வளர்ந்துக் கொண்டிருந்தார்கள். அந்தச் சிறுமிக்குப் பிறகு உலகமே “எம். எஸ். சுப்புலட்சுமி” என்று மரியாதையுடன் தலைவணங்கியது.அவர்கள்...



