Tag: சென்னையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி
சென்னையில் தொடரும் வாக்காளர் திருத்த முகாம்: படிவப் பூர்த்தி சந்தேகங்களுக்கு உடனடி உதவி
சென்னையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் வாக்காளர்களுக்கு உதவ நான்காம் நாளாக சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. தேவையான இடங்களில் கூடுதலாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இன்று சென்னையில் நான்காவது...



